தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்

ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். தேர்தலை முறியடிக்க நினைக்கும் சக்திகளை காஷ்மீர் மக்கள் தோற்கடிப்பார்கள் என அவர் கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published.