கும்மிடிப்பூண்டி அருகே வழுதலம்பேடு
கும்மிடிப்பூண்டி அருகே வழுதலம்பேடு கிராமத்தில் வழிபாடு செய்வதில் ஏற்பட்ட பிரச்சனையால் கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. எட்டியம்மன் ஆலயத்தில் பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய, மற்றொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பிரச்சனை ஏற்பட்டது. சார்-ஆட்சியர், எஸ்.பி. முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டது.