ஆண் குழந்தை பாதுகாப்பாக

சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டது. குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த காவல்துறையினர். குழந்தையை கடத்திய வினோதினி என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்

Leave a Reply

Your email address will not be published.