மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு இதுவரை

மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு இதுவரை நிதி ஒதுக்கவில்லை என ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. திமுக நாடாளுமன்ற குழு துணைத்தலைவர் தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விக்கு நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு பதில் அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.