மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா
நீலகிரியில் நிலச்சரிவு அபாயம் உள்ள இடங்களை கண்டறியும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார். அபாயம் உள்ள இடங்களை கண்டறிந்த பிறகு புவியியல் துறை வல்லுனர்கள் ஆய்வு செய்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.