பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்

சென்னை விமானநிலையத்தில் இன்று அதிகாலை லண்டனில் இருந்து வரவேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் லண்டனுக்கு திரும்பி சென்றது. இதனால் இன்று காலை சென்னையில் இருந்து லண்டனுக்கு புறப்பட வேண்டிய விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் லண்டன் செல்லவேண்டிய 210 பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published.