தமிழ்நாடு மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது தமிழ்நாடு மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றுள்ளது. கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 23 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.

Leave a Reply

Your email address will not be published.