சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர்
சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சென்னையில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு தலைக்கவசம் வழங்கினார். சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் முறையாக பின்பற்ற வலியுறுத்தி போக்குவரத்து காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.