மாதவிலக்கு ஒழுங்காக இல்லையா
மாதவிலக்கு ஒழுங்காக இல்லையா? 803 சில பெண்களுக்கு வயது வந்தபிறகு மாதவிலக்கு ஒழுங்காக வெளிப்படாது. அதனால் அநேக சிரமங்கள் ஏற்படும். அதற்கு, பலாப் பூக்களைக் கொண்டுவந்து சுத்தம் செய்து கஷாயம் தயாரிக்கவும். அதைக் காலை மாலை ஒழுங்காக அருந்தி வந்தால், மாதவிலக்கு ஒழுங்காக வெளிப்படத் தொடங்கிவிடும்.