மழை பெய்து வருகிறது.

சென்னையில் பல்வேறு இடங்களிலும் மற்றும் புறநகரில் பல இடங்களிலும் மழை பெய்து வருகிறது. அடையாறு, கோட்டூர்புரம், கிண்டி, தாம்பரம், சேலையூர், மாடம்பாக்கம், சித்தலப்பாக்கம், செம்மஞ்சேரி, ஓ.எம்.ஆர். சாலை உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் மழை பெய்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.