பெட்டவாய்த்தலை அருகே லாரியில் ரூ.40 லட்சம்
பெட்டவாய்த்தலை அருகே லாரியில் ரூ.40 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எஸ்.பி. கோடிலிங்கம் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது.