தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகத்தின் வாட்ஸ் ஆப் சேனல் தொடக்கம்.
செய்திகளின் உண்மைத்தன்மையை அறிய தமிழக அரசின் தகவல் சரிபார்க்கத்தின் புதிய வாட்ஸ் ஆப் சேனல் தொடக்கம்.
‘சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலி தகவல்கள் குறித்து உண்மை தரவுகள் பதிவிடப்படும்’ – தமிழ்நாடு அரசு.
தமிழக அரசின் சிறப்புத் திட்டம் செயலாக்கத்துறை, செய்தி மக்கள் தொடர்புத் துறை நடவடிக்கை.