ஊமத்தை விதையைச் சாப்பிட்டுவிட்டால்
சிலர் குடும்பத் தகராறினால் உயிரை மாய்த்துக் கொள்ள தீர்மானித்து ஊமத்தை விதையைச் சாப்பிட்டு விடுவார்கள். இது தெரிந்ததும் உடனே பருத்திப் பூவைக் கொண்டுவந்து அவசர அவசரமாகக் கஷாயம் வைத்து உள்ளுக்குக் கொடுக்கவும். அப்பொழுதே விஷமுறிவை ஏற்படுத்தி ஆளைக் காப்பாற்றிவிடும்.