இலங்கை பொதுஜன பெரமுன கட்சி
இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் அதிபர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச தேர்வு!
நாளை(ஆகஸ்ட் 7) அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுகிறது இலங்கை பொதுஜன பெரமுன கட்சி
இலங்கை அதிபர் தேர்தல் வருகிற செப்டெம்பர் 21-ம் தேதி நடைபெற உள்ளது