அடிக்கடி மூக்கடைப்பு ஏற்படுகிறதா

துளசிச்சாறு, வில்வ இலைச்சாறு வகைக்கு 100 மில்லி எடுத்துக் கலந்து, அத்துடன் 200 மில்லி தேங்காய் எண்ணெய் விட்டுக் காய்ச்சி, சாறு சுண்டியவுடன் இறக்கி வடிகட்டி, தினசரி தலைக்குத் தேய்த்து வந்தால் மூக்கடைப்பு குணமாகும்.

Leave a Reply

Your email address will not be published.