புற்றுநோய்க்குக் காரணம்

கருவாடு, பன்றி இறைச்சியை அதிகமாகச் சாப்பிடு கிறவர்களுக்கு புற்றுநோய் உண்டாவதாக அமெரிக்கப் புற்று நோய்க் கழகம் கூறுகிறது. இந்த இரண்டிலும் நைட்ரஜன் அதிகமாக இருக்கிறது. இந்த உணவுப் பொருள்கள் ஜீரணப் பாதையில் நீண்ட நேரம் தங்கி விடுகின்றன. இவை நைட்ரோசனமன் என்ற இரசா யனப் பொருளை உற்பத்தி செய்கின்றன. இது புற்று நோயை ஏற்படுத்தக் காரணமாக ஆகிவிடுகிறது. இதனால்தானோ என்னவோ இப்பொழுது மேனாட் டில் சைவ உணவை அதிகம் ஆதரிக்கத் தொடங்கியிருக் கிறார்கள் போலும்!

Leave a Reply

Your email address will not be published.