பாரீஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ்
பாரீஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு இந்திய மகளிர் அணி முன்னேறியது. ருமேனியாவை 3-2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு இந்திய அணி முன்னேறியது.