டாக்கா செல்லக் கூடிய விமானங்கள் ரத்து

இந்தியாவில் இருந்து டாக்கா செல்லக் கூடிய விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
வங்கதேசத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் பாதுகாப்பு கருதி விமான சேவையை ஏர் இந்தியா ரத்து செய்தது.

Leave a Reply

Your email address will not be published.