சத்தியமூர்த்தி பவனில் பரபரப்பு

கட்சிக்கு எதிராக செயல்படும் கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகையிடம் சிவகங்கை மாவட்ட காங்கிரசார் நேரில் புகார் அளித்தனர்.

இதனால் சத்தியமூர்த்தி பவனில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.