ஒன்றிய அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

 ஒன்றிய அரசை கண்டித்து ராமேஸ்வரத்தில் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதை ஒன்றிய அரசு கண்டுகொள்வதில்லை என கண்டனம் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.