அமைப்பு தொடர்பான வழக்கு என்ஐஏவு
உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட அமைப்பு தொடர்பான வழக்கு என்ஐஏவுக்கு மாற்றியுள்ளனர். தடை செய்யப்பட்ட அமைப்பு தொடர்பான வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையிடம் இருந்து ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் பெற்றனர். சென்னையில் கடந்த மே மாதம் 6 பேரை உபா சட்டத்தின் கீழ் குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்தது. வழக்கு என்ஐஏவுக்கு மாற்றப்பட்ட நிலையில் சென்னை காவல்துறையிடமிருந்து என்ஐஏ அதிகாரிகள் ஆவணங்களை பெற்றனர்