விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில்

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் அனைத்து அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் கலந்தாய்வு கூட்டம் அமைச்சர் செஞ்சி K.S மஸ்தான் தலைமையில் நடைபெற்றது. இதில்,மாவட்ட பொறுப்பாளர் Dr.P.சேகர் , மாவட்ட பொருளாளர் திரு. ரமணன், மாநில விவசாய அணி இணை செயலாளர் திரு. செந்தமிழ் செல்வன், மாவட்ட துணை செயலாளர் திரு. அருணகிரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Leave a Reply

Your email address will not be published.