நாமக்கல்லில் சிபிசிஐடி போலீசார் சோதனை
நாமக்கல் கணேசபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள பாலகிருஷ்ணன் என்பவரது அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தற்பொழுது நில மோசடி வழக்கில் கைதான கரூர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது.