அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி செம்மொழிப்பூங்கா கட்டுமான பணிகளை
காந்திபுரம் பகுதியில் ரூ.133 கோடி மதிப்பீட்டில் அமையும் செம்மொழிப்பூங்கா கட்டுமான பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். வரும் டிசம்பர் மாதத்திற்குள் கட்டுமான பணிகள் முடிக்கப்படும் என அமைச்சர் நேரு தகவல் தெரிவித்துள்ளனர்.