ரயில் நிலைய மறுசீரமைப்பு

தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்

தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. தாம்பரம் ரயில் நிலைய மறுசீரமைப்பு காரணமாக மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து சென்னை மார்க்கமாக செல்லும் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.