த.வெ.க. சார்பில் வயநாடுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. முதற்கட்டமாக கோவையில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.