மதர்சன் எலக்ட்ரானிக்ஸ்

ஸ்ரீபெரும்புதூரில் ₹1,800 கோடி செலவில் தொழிற்சாலை அமைக்கிறது மதர்சன் எலக்ட்ரானிக்ஸ்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ₹1800 கோடி செலவில் 67 ஏக்கர் பரப்பளவில் தொழிற்சாலை அமைக்கிறது மதர்சன் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்!

ஆலை கட்டுமான பணிகளின்போது 200 பேருக்கும் தொழிற்சாலை செயல்பட தொடங்கும்போது 3,500 பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தகவல்

Leave a Reply

Your email address will not be published.