பாசஞ்சர் ரயில் ரத்து
மதுரை கோட்டத்தில் நடைபெறவுள்ள தொழிநுட்ப பணிகள் காரணமாக 5 நாட்களுக்கு மதுரை – ராமநாதபுரம் இடையேயான பாசஞ்சர் ரயில் ரத்து
குருவாயூர் – சென்னை எழும்பூர் ரயில் 4 நாட்களுக்கு மதுரை, திண்டுக்கல் செல்லாமல் மானாமதுரை, காரைக்குடி புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்தடையும்
சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் ரயில் ஆகஸ்ட் 8ம் தேதி திண்டுக்கல், மதுரை செல்லாது
திருச்சி – காரைக்குடி DEMU ரயில் காலை 10.15க்கு பதிலாக மதியம் 2.30க்கு மாற்றம்