நீட் விவகாரம் – விரிவான காரணங்களுடன் தீர்ப்பு
“நிபுணர் குழு நீட் தேர்வின் புனித தன்மையை பாதுகாக்கவும், பாதுகாப்பு விதிமுறைகளை மேம்படுத்தவும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்”
“உயர்நிலை நிபுணர் குழு போட்டித் தேர்வில் நடைபெறும் ஆள் மாறாட்டத்தை தடுக்கும் பரிந்துரைகளை அளிக்க வேண்டும்”
“நீட் தேர்வு மையங்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு வலுப்படுத்தப்பட வேண்டும்”
“நீட் தேர்வு போன்றவற்றை எழுதும் தேர்வர்களுக்கும், நடத்துவோருக்கும் மனநலம் மேம்படும் வகையில் கவுன்சிலிங் முறை ஏற்படுத்த வேண்டும்”
- உச்சநீதிமன்றம்