SRM பல்கலைக்கழகம் சார்பில் ரூ.1 கோடி

கேரள முதல்வரை சந்தித்து SRM பல்கலைக்கழகம் சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும் என ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார். கேரளா வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். களத்தில் மீட்புப் பணியாற்றும் அரசு ஊழியர்கள், தன்னார்வலர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.