வாயில் வரட்சி சரியாக
ஒரு எலுமிச்சம்பழத்தை கால் தம்ளர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் அதை அறுத்து அந்தத் தண்ணீரிலேயே பிழிந்து அத்துடன் ஒரு ஸ்பூன் தேனையும் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். சில நாட்களில் உமிழ்நீர் சுரப்பி விழிப்புறும். வாய் வரட்சியும் நீங்கும்.