பூஜா ஹெட்கரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி
முன்னாள் ஐ.ஏ.எஸ். பயிற்சி அதிகாரியான பூஜா ஹெட்கரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி நீதிமன்றம். பயிற்சி முடிக்கும் முன்பே சர்ச்சையில் சிக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா ஹெட்கரின் தேர்ச்சி அண்மையில் ரத்தானது.மாற்றுத்திறனாளி என போலி சான்றிதழ், ஓபிசி என பொய்ச் சான்றிதழ் தந்து ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது