பட்ஜெட்டில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு.

புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ₹6,500-ல் இருந்து ₹8,000-ஆக உயர்வு.

மழைக்கால நிவாரணத் தொகை ₹3000-ல் இருந்து ₹6000-ஆக உயர்த்தி வழங்கப்படும் என பட்ஜெட்டில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு.

Leave a Reply

Your email address will not be published.