நம் இந்திய ராணுவம் அங்கு செல்வதற்கு முன்
வயநாடு பகுதியில் இயற்கை சீற்றங்கள் ஏற்பட்ட இடத்தில் நம் இந்திய ராணுவம் அங்கு செல்வதற்கு முன் ..
இந்த அரை டவுசர், சங்கி என பிறரால் இழிவுபடுத்தப்படும் இவர்கள்தான்
எம் தேசத்தின் இரண்டாவது இராணுவம்
காலில் செருப்புக்கூட இல்லாமல்
எந்தவொரு பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் தன்னை அர்பனித்து கொள்ளும் மனித தெய்வங்கள்..
இவர்கள் ஆர்.எஸ். எஸ்.