தைஃப் படுகொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல்

இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் ஹமாஸ் ராணுவ தளபதி முகமது தைஃப் படுகொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. காசாவில் கடந்த மாதம் 13-ஆம் தேதி இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஹமாஸ் ராணுவ தளபதி படுகொலை செய்யப்பட்டார். ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே நேற்று கொல்லப்பட்டார்

Leave a Reply

Your email address will not be published.