திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணைக்கு வினாடி
திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணைக்கு வினாடிக்கு 1.29 லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. காவிரியில் வினாடிக்கு 32,000 கனஅடி நீரும், கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 97,000 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.