தலித் அருந்ததியருக்கு 3% உள்ஒதுக்கீட்டுக்கு

தலித் அருந்ததியருக்கு 3% உள்ஒதுக்கீட்டுக்கு தடையில்லை என்ற தீர்ப்புக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்பு தெரிவித்துள்ளது. 2007 முதல் 2009 வரை தொடர்ச்சியான போராட்டங்களின் விளைவாக 2009-ல் அருந்ததியர் உள்ஒதுக்கீடு சாத்தியமானது. உள்ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது. அருந்ததியர் உள்ஒதுக்கீட்டுக்கு அரும்பணியாற்றிய அமைப்பு என்ற முறையில் மகிழ்கிறோம் என்று தீண்டாமை ஒழிப்பு முன்ன

Leave a Reply

Your email address will not be published.