சென்னை அருகே நிகழ்ந்த கார் விபத்தில் 2

சென்னை அருகே நிகழ்ந்த கார் விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். கேளம்பாக்கம் அருகே புதிதாக அமைக்கப்பட்ட படூர் பைபாஸ் சாலையில் வேகமாக வந்த கார் விபத்தில் சிக்கியது. 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்த நிலையில் பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.