களைப்பு அதிகமாக உண்டாகிறதா?

களைப்பு அதிகமாக உண்டாகிறதா? உடம்பில் அயோடின் சத்துக் குறைவதால் களைப்பு ஏற்படுகிறது. அயோடின் சத்து வெங்காயத்திலும் ஆப்பிள் பழத்திலும் அதிகம் இருக்கிறது. களைப்பாக இருப்பவர்கள் வெங்காயத்தை வதக்கி சாப்பிடலாம். ஆப்பிள் ஜூஸ் குடிக்கலாம். களைப்புப் பறந்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published.