4 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, தென்காசி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்பு

Leave a Reply

Your email address will not be published.