ராகுல் காந்தி வயநாடு செல்கிறார்
மேப்பாடியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமுக்கு செல்லும் அவர் செண்ட் ஜோசப் பள்ளி அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமுக்கும் செல்கின்றார்
பின்னர் டாக்டர் மூபெண் மருத்துவக் கல்லூரிக்கு செல்கின்றார்.
ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தியும் வயநாட்டிற்கு செல்கின்றார்
சாலை மார்க்கமாக இருவரும் வயநாடு சென்று நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகின்றனர்