மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
“வயநாட்டு மக்களுக்கு ஆதரவளிப்பது முக்கியம்”
கேரளா வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு அளிப்பது முக்கியம்.
நிலச்சரிவு மீட்புப் பணிகளில் ராணுவம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
வயநாடு பகுதியில் சுற்றுச்சூழல் தொடர்பாக பிரச்னை உள்ளது தெளிவாக தெரியவந்துள்ளது.
உயர் ரக தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்