பினராயி விஜயன், கேரள முதலமைச்சர்
வயநாடு துயரம் நிவாரண உதவிகளை வழங்க வேண்டுகோள்!
வயநாடு துயரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி வழங்க விரும்புவோர் வழங்கலாம்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு கேரள முதலமைச்சர் நிவாரண நிதி மூலம் அரசு உதவிகளைச் செய்யலாம்.
Account No: 67319948232,
SBI, City branch, Thiruvananthapuram,
IFSC: SBINO070028.
நிவாரண உதவியாகப் பொருட்களை வழங்குவோர் 1077 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
உபயோகப்படுத்திய பழைய பொருட்களைக் கொண்டு வந்தால் அவை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது