திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்:
வி.சி.க தலைவர் திருமாவளவனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து மயிலாடுதுறை அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயகுமாரி உத்தரவு.
மயிலாடுதுறையில் 2003 ஆம் ஆண்டு மதமாற்றம் தடை சட்டத்தை கண்டித்து நடைபெற்ற பேரணியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கில் விசாரணைக்கு திருமாவளவன் ஆஜராகாத நிலையில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது