தமிழர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்த சோகம்

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்த சோகம்!

ஏற்கனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த காளிதாஸ், கல்யாண குமார், ஷிஹாப் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்த, 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன

Leave a Reply

Your email address will not be published.