டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்

2 ஆண்டு முதுகலை சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று மாலை வரை கால அவகாசம் வழங்கியிருந்த நிலையில் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்!

2 ஆண்டு முதுகலை சட்டம் (எல்.எல்.பி) ஆகஸ்ட் 5 வரையும், 3 ஆண்டு எல்.எல்.பி மற்றும் எல்.எல்.பி (ஹானர்ஸ்) படிப்புக்கு
ஆகஸ்ட் 10 வரையும் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கி உள்ளது தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்.

Leave a Reply

Your email address will not be published.