கேரளாவுக்கு இன்று மிகக் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்
கேரளாவுக்கு இன்று மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம் வயநாட்டில் நிலச்சரிவால் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், காலை முதலே அங்கு மழை பெய்து வருகிறது.