கபாலீஸ்வரர் கல்லூரியின் 4ஆம் ஆண்டு தொடக்க விழா
எதிர்க்கட்சியினரின் தொகுதியிலும் திட்டங்கள் நிறைவேற்றம்’
எந்த விருப்பு, வெறுப்பும் இன்றி எதிர்க்கட்சியினரின் தொகுதியிலும் திட்டங்கள் நிறைவேற்றம்
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணிக் கட்சிகளின் தொகுதி என நான் பார்ப்பது இல்லை
தமிழ்நாட்டில் இந்துசமய அறநிலையத்துறை சிறந்து விளங்கி வருகிறது
3 ஆண்டுகால திமுக ஆட்சியில் அறநிலையத்துறையில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன
அறநிலையத்துறை சார்பில் செயல்படும் கல்லூரிகளில் இலவச கல்வி தரப்படுகிறது
சென்னை கொளத்தூரில் கபாலீஸ்வரர் கல்லூரியின் 4ஆம் ஆண்டு தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்.