ஏ.கே.விஸ்வநாதன் இன்றுடன் பணி ஓய்வு
தமிழ்நாடு காவல்துறையில் டி.ஜி.பி. நிலை அதிகாரியும், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியத்தின் இயக்குநருமான ஏ.கே.விஸ்வநாதன் இன்றுடன் பணி ஓய்வு
எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் பிரிவு உபச்சார அணிவகுப்பு மரியாதை நடந்து வருகிறது
காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்பு