இரத்தம் பெருக…

இதற்காக அனாவசியமான ‘டானிக்கு’களுக்குப் போக வேண்டாம். தினசரி உணவில் நிறைய கீரைகள் சேர்த்துக்கொள்ளுங்கள். பழங்கள் சாப்பிடலாம். பசலைக் கீரை ரொம்ப நல்லது. தக்காளிப்பழமும் அதிகம் சாப்பிடலாம். இதோடு நிறைய தண்ணீர் குடித்து வர வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.